தமிழ் - தமிழ் அகரமுதலி
    வடமேற்றிசை யானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஷ்டத்திக்கஜங்களுள் வடமேற்றிசை யானை. (தக்கயாகப்.118, உரை.) The elephant of the north-west, one of aṣṭa-tik-kajam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • புஷ்பதந்தம், s. the male elephant of the north-west.

வின்சுலோ
  • [puṭpatantam ] --புஷ்பதந்தம், ''s.'' The male elephant of the north-west. See திக்கியானை. W. p. 546. PUSHPADANTA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Puṣpa-danta. The elephant of the north-west, oneof aṣṭa-tik-kajam, q.v.; அஷ்டதிக்கஜங்களுள் வடமேற்றிசை யானை. (தக்கயாகப். 118, உரை.)