தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : புட்பகவிமானம் ; மூக்கிரட்டை ; இரத்தின கங்கணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புட்பகமெனு மதன்மேல் (கம்பரா. மீட்சி. 148). 1. See புட்பகவிமானம்.
  • . 3. Spreading hogweed. See மூக்கிரட்டை. (மலை.)
  • இரத்தினகங்கணம். (W.) 2. Bracelet of precious stones;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • புஷ்பகம், s. the car of Kubera, குபேர விமானம்; 2. a car adorned with flowers, பூந்தேர்; 3. the conch of Sahadeva, the youngest of the Pandavas; 4. a bracelet of precious stones, இரத்தின கங்கணம்.

வின்சுலோ
  • [puṭpakam ] --புஷ்பகம், ''s.'' The car of Kuvêra, குபேரனூர்தி. 2. A bracelet of pre cious stones, இரத்தினகங்கணம். W. p. 546. PUSHPAKA. 3. A car adorned with flowers, புட்பகவிமானம். 4. The conch or shell of Sakadeva, the youngest of the Panduva princes, சகாதேவன்சங்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < puṣpaka. 1.See புட்பகவிமானம். புட்பகமெனு மதன்மேல் (கம்பரா. மீட்சி. 148). 2. Bracelet of precious stones;இரத்தினகங்கணம். (W.) 3. Spreading hogweed.See மூக்கிரட்டை. (மலை.)