தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணுகுதல் ; இடம்படுதல் ; மிகுதியாதல் ; திரண்டு பருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரண்டு பருத்தல். முதிர்ச்சியாற் புடைபடுதல் (குறள், 1274, உரை). 3. To swell in size; to become round;
  • மிகுதியாதல். அரசனும் புடைபடக்கவன்று (இறை. 1, பக். 7). 2. To be excessive;
  • இடம்படுதல். மலைகளைப் புடைபடத் துளைத்து (ஈடு,10,6,6). 1. To be roomy, spacious;
  • அணுகுதல். என்னாரமுதைப் புடைபட்டிருப்ப தென்றுகொல்லோ (திருவாச. 27, 1). -intr. To approach; to be near;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +.tr. To approach; to be near; அணுகுதல். என்னாரமுதைப் புடைபட்டிருப்ப தென்றுகொல்லோ(திருவாச. 27, 1).--intr. 1. To be roomy,spacious; இடம்படுதல். மலைகளைப் புடைபடத்துளைத்து (ஈடு, 10, 6, 6). 2. To be excessive;மிகுதியாதல். அரசனும் புடைபடக்கவன்று (இறை. 1,பக். 7). 3. To swell in size; to become round;திரண்டு பருத்தல். முதிர்ச்சியாற் புடைபடுதல் (குறள்,1274, உரை.)