தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன் முதலியவற்றைத் தூய்மை செய்தல் ; பக்குவப்படுத்துதல் ; எரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன் முதலியவற்றைச் சுத்தி செய்தல். அதகமிகப் புடமிட்டு (காசிக. ஒங்காரலி. சி. 6). 1. To refine metals;
  • வெய்யிலில் வைத்தல் முதலிய உபாயங்களாற் பக்குவப்படுத்துதல். 2. To calcinate; to preserve by burying under the earth, etc.;
  • தகனஞ்செய்தல். Colloq. 3. To cremate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +. 1.To refine metals; பொன் முதலியவற்றைச் சுத்திசெய்தல். அதகமிகப் புடமிட்டு (காசிக. ஓங்காரலி. சி.6). 2. To calcinate; to preserve by buryingunder the earth, etc.; வெய்யிலில் வைத்தல்முதலிய உபாயங்களாற் பக்குவப்படுத்துதல். 3. Tocremate; தகனஞ்செய்தல். Colloq.