தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலைத்தொன்னை ; தாமரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலைத் தொன்னை. பலாசுறு பத்திரத்திற் புடகம் பரிவற (சிவதரு. கோபுர.184). 1. Cup or vessel formed by stitching leaves;
  • தாமரை. (யாழ். அக.) 2. Lotus;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < puṭaka. 1. Cup orvessel formed by stitching leaves; இலைத்தொன்னை. பலாசுறு பத்திரத்திற் புடகம் பரிவற (சிவதரு. கோபுர. 184). 2. Lotus; தாமரை. (யாழ். அக.)