தமிழ் - தமிழ் அகரமுதலி
    உணவு ; துய்க்கப்பட்டது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உணவு. (சங். அக.) 1. Food;
  • லக்கின முதலியவற்றிற் செல்லான பாகம். 3. (Astrol.) Part of a lakkiṉam, tacai, etc., which is past at a given time;
  • அனுபவிக்கப்பட்டது. 1 (சி. சி. 2, 56, சிவாக்.) 2. That which is enjoyed;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உணவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhukta. 1. Food;உணவு. (சங். அக.) 2. That which is enjoyed;அனுபவிக்கப்பட்டது. (சி. சி. 2, 56, சிவாக்.) 3.(Astrol.) Part of a lakkiṉam, tacai, etc., whichis past at a given time; லக்கின முதலியவற்றிற்செல்லான பாகம்.