தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகையெழும்புதல் ; ஆவியெழுதல் ; செய்தி வெளிப்படத் தொடங்குதல் ; வருந்துதல் ; கோபித்தல் ; பயிர் முதலியன தீய்தல் ; குடி முதலியன அழிதல் ; தொண்டை முதலியன கரகரத்தல் ; மாறுபடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடி முதலியன அழிதல். 7. To be ruined, as a family;
  • பயிர் முதலியன தீய்தல். (J.) 6. To be blighted, as crops; to wither, as plants;
  • சினங் கொள்ளுதல். (சூடா.) 5. To fume with anger; to be furious;
  • வருந்துதல். புண்வேற் புடையிற் புகைந்தாள் (சீவக. 13). 4. To burn, as the heart; to be chagrined; to grieve;
  • தொண்டை முதலியன கரகரத்தல். தொண்டை புகைகிறது. 9. To be irritated, as the throat;
  • ஆவியெழுதல். Colloq. 2. To emit vapour or steam;
  • தூமமெழுதல். தீப்போற் புகைந்தெரிய (திருவாச. 6, 36). 1. To smoke;
  • மாறுபடுதல். கரியவன் புகையினும் (சிலப். 10, 102). 8. To become unfavourable;
  • செய்திவெளிப்படத் தொடங்குதல். Colloq. 3. To begin to be spoken of or made public;to come out;

வின்சுலோ
  • --புகைவு, ''v. noun.'' Smoking, fuming, reeking, ஆவிபறிவு. 2. Steaming, exhaling, ஆவியெழுகை. 3. Fuming with anger, சினக்குறிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. < புகை.[K. pogē.] 1. To smoke; தூமமெழுதல். தீப்போற் புகைந்தெரிய (திருவாச. 6, 36). 2. Toemit vapour or steam; ஆவியெழுதல். Colloq. 3.To begin to be spoken of or made public; tocome out; செய்திவெளிப்படத் தொடங்குதல்.Colloq. 4. To burn, as the heart; to be chagrined; to grieve; வருந்துதல். புண்வேற் புடையிற்புகைந்தாள் (சீவக. 13). 5. To fume with anger;
    -- 2743 --
    to be furious; சினங் கொள்ளுதல். (சூடா.) 6.To be blighted, as crops; to wither, as plants;பயிர் முதலியன தீய்தல். (J.) 7. To be ruined, asa family; குடி முதலியன அழிதல். 8. To becomeunfavourable; மாறுபடுதல். கரியவன் புகையினும்(சிலப். 10, 102). 9. To be irritated, as the throat;தொண்டை முதலியன கரகரத்தல். தொண்டைபுகைகிறது.