தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிகழ்தல் ; நுழைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரவேசித்தல். பொய்யிலங்கெனைப் புகுதவிட்டு (திருவாச. 5, 92). 1. To enter;
  • நிகழ்தல். வேறோன்றும் புகுதாவிட்ட (பெரியபு. எறிபத்த. 38). 2. To happen, come to pass;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • prob. 5 v. intr. < id.1. To enter; பிரவேசித்தல். பொய்யிலங்கெனைப்புகுதவிட்டு (திருவாச. 5, 92). 2. To happen, cometo pass; நிகழ்தல். வேறொன்றும் புகுதாவிட்ட(பெரியபு. எறிபத்த. 38).