தமிழ் - தமிழ் அகரமுதலி
    கதைத்தலைவன் புகழ்குறித்து நிகழும் ஆடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கதாநாயகன் புகழ் குறித்து நிகழும் ஆடல். (சிலப், 3, 12, உரை.) A dance in praise of a hero;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புகழ் +.A dance in praise of a hero; கதாநாயகன் புகழ்குறித்து நிகழும் ஆடல். (சிலப். 3, 12, உரை.)