தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனச்செருக்கு ; விருப்பம் ; புகலுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனச்செருக்கு. மாறுபொரு தோட்டிய புகல்வின் (குறிஞ்சிப். 135). 2. Pride, arrogance;
  • விருப்பம். முனைபுகல் புகல்வின் மாறாமைந்தரொடு (பதிற்றுப். 84, 17). 1. Desire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புகல்-. 1. Desire;விருப்பம். முனைபுகல் புகல்வின் மாறாமைந்தரொடு(பதிற்றுப். 84, 17). 2. Pride, arrogance; மனச்செருக்கு. மாறுபொரு தோட்டிய புகல்வின் (குறிஞ்சிப்.135).