தமிழ் - தமிழ் அகரமுதலி
    பீர்க்கின் உள்ளீடற்ற மேல்தோடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பீர்க்கின் உள்ளீடற்ற மேற்றோடு. பீர்க்கங்கூட்டின் மூன்று கண்ணும்போல (சிலப். 3, 26, உரை.) Hollow pod of the sponge-gourd;

வின்சுலோ
  • ''s.'' Dry pod of the பீர்க்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பீர்க்கு +.Hollow pod of the sponge-gourd; பீர்க்கின்உள்ளீடற்ற மேற்றோடு. பீர்க்கங்கூட்டின் மூன்றுகண்ணும்போல (சிலப். 3, 26, உரை.)