தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன்னிறப் பூவுள்ள மருதோன்றிமரம் ; மஞ்சள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன்னிறப்பூவுள்ள மருதோன்றி. (பிங்.) 1. Henna, 1. sh. Lawsonia alba;
  • மஞ்சள். (மலை.) 2. Turmeric;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tree which bears yellow flowers, lawsonia, மருதோன்றிமரம்; 2. the Indian saffron plant, மஞ்சள்.

வின்சுலோ
  • [pītai] ''s.'' The மருதோன்றி tree, that bears yellow flowers, பொன்னிறப்பூவுளமரு தோன்றிமரம், Lowsonia. 2. Turmeric, the Indian saffron plant. See மஞ்சள்; [''ex'' பீதம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pītā. 1. Henna, 1. sh.Lawsonia alba; பொன்னிறப்பூவுள்ள மருதோன்றி.(பிங்.) 2. Turmeric; மஞ்சள். (மலை.)