தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பீதகவாடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன்னாலான ஆடை. 1. Gold cloth;
  • பொற்கரையுள்ள ஆடை. (W.) 2. Goldbordered silk cloth;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கனகவத்திரம்.

வின்சுலோ
  • ''s.'' Gold-cloth, பொன்னா டை. 2. Yellow or gold colored cloth, silk, &c. பொன்னிறத்தூசு; [''ex'' அம்பரம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pītāmbara.1. Gold cloth; பொன்னாலான ஆடை. 2. Gold-bordered silk cloth; பொற்கரையுள்ள ஆடை. (W.)