தமிழ் - தமிழ் அகரமுதலி
    பீடம் ; பூந்தட்டு ; தேர்த்தட்டு ; அரியணை ; கடைத்தெரு ; முகவுரை ; அணிகலச் செப்பு ; முனிவர் இருக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூண்கொள்கலம். (திவா.) 2. Jewel-casket;
  • பூந்தட்டு. (பிங்.) 1. Flowertray;
  • முகவுரை. Colloq. 6. Preface, introduction;
  • தவத்தோர் பீடம். (திவா.) 4. Seat for an ascetic;
  • . 5. See பீடிகைத்தெரு. (பிங்.)
  • சிங்காசனம். செம்பொற் பீடிகை . . . கோமக னேறி (சிலப் 27, 156). 3. Throne;
  • தேர் முதலியவற்றின் தட்டு. கிளர் பொற் பீடிகை (சீவக. 2213). 2. Pedestal, seat, as of a car;
  • பீடம். (பிங்.) 1. Seat, stool, bench;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see பீட்டிகை; 2. a jewelcasket; 3. the abode of a Rishi or an ascetic; 4. a seat, பீடம்; 5. a market, market place, கடைவீதி; 6. a plate or tray for holding flowers, பூந்தட்டு.

வின்சுலோ
  • [pīṭikai] ''s.'' A seat, stool, little table, as பீடம். 2. Abode of an ascetic or Rishi, முனிவர்ஆசனம். 3. A jewel-casket, அணிக லச்செப்பு. 4. A plate, or tray, for hold ing flowers, பூந்தட்டு. 5. Market, market place, கடைவீதி. (சது.) 6. As பீட்டிகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pīṭhikā. 1. Seat,stool, bench; பீடம். (பிங்.) 2. Pedestal, seat,as of a car; தேர் முதலியவற்றின் தட்டு. கிளர்பொற் பீடிகை (சீவக. 2213). 3. Throne; சிங்காசனம். செம்பொற் பீடிகை . . . கோமக னேறி (சிலப்.27, 156). 4. Seat for an ascetic; தவத்தோர் பீடம்.(திவா.) 5. See பீடிகைத்தெரு. (பிங்.) 6. Preface, introduction; முகவுரை. Colloq.
  • n. < pēṭikā. 1. Flowertray; பூந்தட்டு. (பிங்.) 2. Jewel-casket; பூண்கொள்கலம். (திவா.)