தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகைப் புகைச்சுருட்டு. Colloq. A kind of cigarette;
  • வமிசம். (C. G.) Generation, lineage;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. afflict, vex, torment, வாதி. பீடித்தல், v. n. afflicting.

வின்சுலோ
  • [pīṭi] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. a.'' To give pain, to afflict, to annoy, வருத்தப்ப டுத்த. 2. To exert evil influences, as ma lignant planets, கிரகந்துன்புறுத்த; [''ex'' பீடை.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. pīrhī. [K. pīḍi] Generation, lineage; வமிசம். (C. G.)
  • n. < U. bīḍī. A kind ofcigarette; ஒருவகைப் புகைச்சுருட்டு. Colloq.