தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுங்கற்ற திருமணம் அல்லது சேர்க்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒழங்கற்ற விவாகம் அல்லது சேர்க்கை. பெறுக நன்மணம் விடுபிழை மணமெனவே (சிலப். 24, பாட்டுமடை. பக். 518). பழவினைப் பயத்தாற் பிழைமண மெய்திய (மணி. 5, 35). Illegal marriage or union;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Illegal marriage or union; ஒழுங்கற்ற விவாகம்அல்லது சேர்க்கை. பெறுக நன்மணம் விடுபிழைமணமெனவே (சிலப். 24, பாட்டுமடை. பக். 518). பழவினைப் பயத்தாற் பிழைமண மெய்திய (மணி. 5, 35).