தமிழ் - தமிழ் அகரமுதலி
  விரிந்துண்டாஞ் சந்து ; துண்டு ; வெட்டுப்பாக்கு ; அரைக் குன்றிமணி எடை ; பிரிந்திசைப்பு ; வெடியுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • வெடிப்பு. (சங். அக.) 4. Splitting, bursting;
 • வெட்டுப்பாக்கு நறிய பிளவுவெள்ளிலை இவையுதவி (பிரமோத். 9, 25). 5. Split areca-nut;
 • அரைக்குன்றிமணியெடை. (W.) 6. Half of a crab's eye, used as a weight;
 • பிரிந்திசைப்பு. இரண்டும் பலவுமாகிய சொற்கள் பிளவுபடாது ஒற்றுமைப்பட (தொல். சொல். 412, சேனா.). 7. (Gram.) Hiatus, break in utterance, as of words;
 • வெடியுப்பு. (சங். அக.) 8. Salt petre;
 • பிரிவு. 3. Disunion;
 • விரிந்துண்டாஞ் சந்து. 1. Cleft, as of a rock; crevice, gap, fissure; slit, as of a nib;
 • துண்டு. பிளவுகொண்டமதி (பெரியபு. திருக்குறிப்புத். 17). 2. Part, division, portion, piece, slice, section;

வின்சுலோ
 • [piḷvu] ''v. noun.'' ''[used substantively.]'' Cleft, slit, crevice, gap, fissure, fracture, பிளப்பு. 2. A part, division, portion, piece, slice, பிரிவு. 3. [''vul.'' பிளகு.] A piece of areca-nut ''commonly'' green, பாக்குத்துண்டு. 4. Half of a குன்றிமணி, as a weight 5. Slit of a pen of reed, எழுதுமிறகின்பிளப்பு. 6. ''[in gram.]'' Detachment, separation of words, as the nominative from its verb, &c.,பிரிந் திசைப்பு. பாக்குவெட்டியொருபிளவுகொடு. Cut the areca nut and give me a bit.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < பிள-. 1. Cleft, as of arock; crevice, gap, fissure; slit, as of a nib;விரிந்துண்டாஞ் சந்து. 2. Part, division, portion, piece, slice, section; துண்டு. பிளவுகொண்டமதி (பெரியபு. திருக்குறிப்புத். 17). 3. Disunion;பிரிவு. 4. Splitting, bursting; வெடிப்பு. (சங். அக.)5. Split areca-nut; வெட்டுப்பாக்கு. நறிய பிளவுவெள்ளிலை இவையுதவி (பிரமோத். 9, 25). 6. Half ofa crab's eye, used as a weight; அரைக்குன்றிமணியெடை. (W.) 7. (Gram.) Hiatus, break inutterance, as of words; பிரிந்திசைப்பு. இரண்டும்பலவுமாகிய சொற்கள் பிளவுபடாது ஒற்றுமைப்பட(தொல். சொல். 412, சேனா.). 8. Salt petre; வெடியுப்பு. (சங். அக.)