தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்தோராம் ஆண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்டு அறுபதனுள் நாற்பத்தொன்றாவது. The 41st year of the Jupiter cycle of sixty years;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the forty-first year of the Hindu Cycle.

வின்சுலோ
  • [pilavangka] ''s.'' The forty-first year of the present Hindu cycle, ஓராண்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Plavaṅga. The41st year of the Jupiter cycle of sixty yearsஆண்டு அறுபதனுள் நாற்பத்தொன்றாவது.