தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிற இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிற இடம். தலைவன் ஆண்டும் பிறாண்டும் கூறுங்கூற்றும் (தொல். பொ. 41). Elsewhere;
  • நகக்கீறு. ருஷபங்கள் கார்பிறாண்டு கொள்ளுதல். (திருவிருத். 7, அரும். பக். 61). Scratch;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (prov.) elsewhere, somewhere, வேறிடம்.
  • III. v. t. scratch, பறண்டு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வேறிடம்.

வின்சுலோ
  • [piṟāṇṭu] ''s. [prov.]'' Elsewhere, some where, வேறிடம்.
  • [piṟāṇṭu] கிறேன், பிறாண்டினேன், வேன், பிறாண்ட, ''v. a.'' [''prop.'' பறாண்டு.] To scratch with the nails, claws, &c., sometimes விறா ண்டு. ''(Jaff.)'' அவள்நிலம்பிறாண்டிக்கொண்டிருந்தாள்....She was scratching the ground with her toe, or finger, from the shame.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < பிற + ஆண்டு.Elsewhere; பிற இடம். தலைவன் ஆண்டும் பிறாண்டும்கூறுங்கூற்றும் (தொல். பொ. 41).
  • n. < பிறாண்டு-. Scratch;நகக்கீறு. ருஷபங்கள் காற்பிறாண்டு கொள்ளுதல்(திருவிருத். 7, அரும். பக். 61).