தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறர் தயவு வேண்டுதல் ; விபசாரஞ்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறர்தயவு வேண்டுதல். 1. To seek the favour of another;
  • விபசாரஞ் செய்தல். Loc. 2. To commit adultery;
  • [அன்னியமுகத்தைப் பார்த்தல்] Lit., to look at a strange face.

வின்சுலோ
  • ''v. noun.'' Committing adultery, விபசாரஞ்செய்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. Lit., to look at a strange face.[அன்னியமுகத்தைப் பார்த்தல்] 1. To seek thefavour of another; பிறர்தயவு வேண்டுதல். 2.To commit adultery; விபசாரஞ் செய்தல். Loc.