தமிழ் - தமிழ் அகரமுதலி
  உறைமோர் ; பாதி ; பயன் ; பந்தலிட்ட இடம் ; தொழிற்சாலை ; சுவரின் மாடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • சுவரின் மாடம். (தென். இந். க்ஷேத். பக். 83.) Small niche in a wall;
 • பயன். கற்குங் கல்வியின் பிரையுளது (கம்பரா. இரணிய. 57). 3. Usefulness, fruitfulness;
 • தொழிற்சாலை. (G. Tn. D. I, 410.) 2. Factory;
 • பந்தலிட்ட இடம். Loc. 1. Shed;
 • உறை மோர். பிரைசேர் பாலின் (திருவாச. 21, 5). 1. Fermented butter-milk used for curdling milk;
 • பாதி. பிரைக்காற்சின்னி. (W.) 2. Half;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. fermented substance for curdling milk; 2. half, பாதி. பிரைமோர், butter-milk kept for coagulating milk.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அரைப்பங்கு, உறை.

வின்சுலோ
 • [pirai] ''s.'' Fermented curds, used as runnet, for curdling milk, as உறைமோர். (சது.) 2. Half, பாதி--as பிரைக்காற்சின்னி, the eighth part of a measure. ''(Beschi.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. prob. பிரி-. 1. Fermentedbutter-milk used for curdling milk; உறைமோர். பிரைசேர் பாலின் (திருவாச. 21, 5). 2. Half;பாதி. பிரைக்காற்சின்னி. (W.) 3. Usefulness,fruitfulness; பயன். கற்குங் கல்வியின் பிரையுளது(கம்பரா. இரணிய. 57).
 • n. < புரை. 1. Shed; பந்தலிட்டஇடம். Loc. 2. Factory; தொழிற்சாலை. (G. Tn.D. I, 410.)
 • n. < புரை. Small niche ina wall; சுவரின் மாடம். (தென். இந். க்ஷேத். பக். 83.)