தமிழ் - தமிழ் அகரமுதலி
    துளசிக்காடு ; கல்லறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யமுனைக்கரையில் கோகுலத்துக்குப் பக்கத்திலுள்ளதும் கண்ணபிரான் இளமையில் விளையாடியதுமான காடு. (ஈடு, அவ. ஜீ.) 1. Forest near the town of Gōkula on the Jumna, where Krṣṇa played in His child hood;
  • துளசிவனம். 2. Basil garden;
  • சமாதிக்கட்டடம். Brāh. 3. Sepulchre of an asceric;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bṛn-dā-vana. 1. Forest near the town of Gōkula onthe Jumna, where Kṛṣṇa played in His child-hood; யமுனைக்கரையில் கோகுலத்துக்குப் பக்கத்திலுள்ளதும் கண்ணபிரான் இளமையில் விளையாடியதுமான காடு. (ஈடு, அவ. ஜீ) 2. Basil garden; துளசிவனம். 3. Sepulchre of an ascetic; சமாதிக்கட்டடம். Brāh.