தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவன் பிரிவைத் தலைவி பொறுக்கமுடியாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவன் பிரிவைத் தலைவி பொறுக்க முடியாமை (குறள், 116, அதி.) Impatience of separation, as of lovers;

வின்சுலோ
  • ''s.'' Impatience of sepa tion-lovers' language when they sepa rate, பிரிவைச்சகியாமை. (குறள்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிரிவு+. Impatience of separation, as of lovers; தலைவன் பிரிவைத் தலைவி பொறுக்க முடியாமை. (குறள்,116, அதி.)