தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேலை முதலியவற்றின் தொடக்கம் ; நடிகர் முதலியோர் தோன்றுதல் ; வாயில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேலை முதலியவற்றின் தொடக்கம். 2. Entrance in a work or study; commencement, initiation;
  • நடர் முதலியோர் பிரவேசிக்கை. 1. Entry, entrance, as of actors;
  • வாயில் 3. Place of entry, gateway;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிர) entrance of a great person; 2. commencement, ஆரம்பம்; 3. intentness on an object, மனம் பற்றுகை; 4. (fig.) place of entry வாயில். பிரவேசபரிட்சை, entrance examination. பிரவேசமாக, to enter, to get into. பிரவேசம்பண்ண, to make an entrance, to enter.

வின்சுலோ
  • ''s.'' Entrance of a great per son, with parade, உட்படுகை. 2. Intent ness on an object, engagedness in a pursuit, மனம்பற்றுகை. 3. Entrance on, or progress in, a work, a study, &c., com mencement, initiation, ஆரம்பம். 4. ''[fig.]'' Place of entry, வாயில். W. p. 58. PRA VASA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-vēša.1. Entry, entrance, as of actors; நடர் முதலியோர் பிரவேசிக்கை. 2. Entrance in a work orstudy; commencement, initiation; வேலை முதலியவற்றின் தொடக்கம். 3. Place of entry, gateway;வாயில்.