தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகப்பேறு நிகழ்வதற்கு உண்டாகும் நோவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரசவம் நிகழ்வதற்கு உண்டாம் நோவு. Colloq. Pains of childbirth, labour;

வின்சுலோ
  • ''s.'' Pains of child-birth, labor-pangs.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பிரசவவைராக்கியம் piracava-vairākki-yamn. < id. +. Determination of a womanat the time of confinement to abstain infuture from intercourse, one of the three kindsof vairākkiyam, q. v.; வைராக்கியம் மூன்றனுள்பிரசவவேதனைப்படுபவள் அவ்வேதனையால் பின்னர்க் காமநுகர்ச்சியை வெறுத்துவிடுவதாக அப்போதுகருதும் எண்ணம்.
  • n. < id.+. Pains of childbirth, labour; பிரசவம் நிகழ்வதற்கு உண்டாம் நோவு. Colloq.