தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதுகு மறையத் தொங்குங் கழுத்தணிவகை. நவரத்தினங்களைக் கோத்து முதுகுமறையவிடும் பின்றாலி. (சிலப். 6, 102, அரும்.). A kind of necklace hanging over the back;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. A kind ofnecklace hanging over the back; முதுகு மறையத் தொங்கும் கழுத்தணிவகை. நவரத்தினங்களைக்கோத்து முதுகுமறையவிடும் பின்றாலி (சிலப். 6, 102,அரும்.).