தமிழ் - தமிழ் அகரமுதலி
    குட்டிப்பிடவமரம் ; மரக்கிளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரக்கோடு. (அக. நி.) 2. Branch of a tree;
  • நுரையெனப்பொருவுவ பிடவம் (கம்பரா. கார்கால. 47) 1. See பிடவு.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the back, முதுகு; 2. see பிடவு.

வின்சுலோ
  • [piṭvm] ''s.'' The back, முதுகு. (சது.) 2. As பிடவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. See பிடவு. நுரையெனப்பொருவுவ பிடவம் (கம்பரா. கார்கால. 47). 2.Branch of a tree; மரக்கோடு. (அக. நி.)