தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேய் ; காண்க : பிசாசக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See பிசாசு. (சூடா.)
  • See பேய்க்கரும்பு. (மலை.) 2. Kaus.
  • . 3. See பிசாசக்கை. (சிலப். 3, 18, உரை.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பிசாசு, பசாசு, s. a devil, an evil spirit, பேய். பிசாசு பிடித்தவன், a demoniac. பிசாசு பிடித்திருக்க, to be possessed with an evil spirit. பிசாசைத் துரத்த, பிசாசோட்ட, to cast out a devil.

வின்சுலோ
  • [picācam ] --பிசாசு, ''s.'' [''fem.'' பிசாசி.] A devil, goblin, a spirit of malevolent cha racter, often described as agitated and troubled, delighting in craft and decep tion, and in possessing men, பேய். W. p. 537. PISACHA. பிசாசுபண்ணுகிறமடிப்பு. The deceit of a devil. பிசாசைத்துரத்தினான். He expelled a devil.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pišāca. 1. Seeபிசாசு. (சூடா.) 2. Kaus. See பேய்க்கரும்பு.(மலை.) 3. See பிசாசக்கை. (சிலப். 3, 18, உரை.)