தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிதியடி ; மரக்கல வுறுப்புகளுள் ஒன்று ; பாகற்கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரக்கல வுறுப்புக்களுள் ஒன்று. கீழ்ப்பாவல், மேற்பாவல். (W.) 2. Spar of a dhoney, the top of which is attached to the border of the sail to keep it to the wind;
  • . 3. [M. pāval.] Balsam-pear. See பாகல்2.
  • மிதியடி. (பிங்.) 1. [T. pāva.] Wooden sandals;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. spar of a dhony, the top of which is attached to the border of the sail in order to keep it to the wind; 2. wooden sandals, பாதகுறடு; 3. v. n. of பாவு.

வின்சுலோ
  • [pāvl] ''s.'' Spar of a dhoney, the top of which is attached to the border of the sail to keep it to the wind. மரக்கலத்தோரு றுப்பு. 2. (சது.) Wooden sandals, பாதகுறடு; [''ex'' பாவு, ''v.''] 3. See பாவு. கீழ்ப்பாவல். The lower spar. மேற்பாவல். The upper spar.
  • --பாவுதல், ''v.noun.'' Resting, passing over.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. பாவு-. 1. [T. pāva.]Wooden sandals; மிதியடி. (பிங்.) 2. Spar ofa dhoney, the top of which is attached to theborder of the sail to keep it to the wind; மரக்கல வுறுப்புக்களுள் ஒன்று. கீழ்ப்பாவல், மேற்பாவல்.(W.) 3. [M. pāval.] Balsam-pear. See பாகல்.