தமிழ் - தமிழ் அகரமுதலி
    அங்கவடி ; பாட்டிலடங்கிய அடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அங்கவடி. பாவடியிட் டேறுங் கடும்பரியும் (பணவிடு.163). Stirrup ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாவு- + அடி. Stirrup;அங்கவடி. பாவடியிட் டேறுங் கடும்பரியும் (பணவிடு. 163).