தமிழ் - தமிழ் அகரமுதலி
    பால் வற்றிப்போதல் ; தாய்ப்பால் உண்ணாது பிற உணவு கொள்ளுதல் ; சோம்பியிருத்தல் ; பின்வாங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்வாங்குதல். பணத்துக்குப் பால்மாறாமல் அவர்கள் இஷ்டம்போற் கொடு. Loc. 2. To fail, backslide ;
  • பால்வற்றிப்போதல். 1. To become dry of milk ;
  • தாய்ப்பாலுண்ணாது பிறவுணவு கொள்ளுதல். 2. To be weaned ;
  • சோம்பியிருத்தல். எழுத்துக்குப் பால்மாறின கணக்கனும், உடுக்கைக்குப் பால்மாறிய தாசியும் கெடுவர். 1. To be lazy ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < பால்+. Loc. 1. To become dry of milk; பால்வற்றிப்போதல். 2. To be weaned; தாய்ப்பாலுண்ணாது பிறவுணவுகொள்ளுதல்.
  • v. intr. < T.pālumālu. 1. To be lazy; சோம்பியிருத்தல்.எழுத்துக்குப் பால்மாறின கணக்கனும், உடுக்கைக்குப்பால்மாறிய தாசியும் கெடுவர்.. 2. To fail, backslide;பின்வாங்குதல். பணத்துக்குப் பால்மாறாமல் அவர்கள்இஷ்டம்போற் கொடு. Loc.