தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளம்பெண் ; ஒரு காதணிவகை ; கலியாணம் முதலிய நற்காலங்களில் முளைகள் உண்டாக ஒன்பதுவகைத் தானியங்கள் விதைக்குந் தாழி ; ஆயுதக்கூர் ; உதடு ; அடம்பு ; கத்திப்பிடி ; வட்டம் ; நீரோட்டம் ; மேற்கட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கத்திப்பிடி. பாலிகையிடையறப் பிடித்த பாணியர் (சீவக.2217). . 3. Handle of a sword;
  • அடம்பு. (மலை). 2. Hare-leaf.
  • ஒருவகைக் காதணி. பாலிகையில் படுகண் ஒன்றும் கொக்குவாய் ஒன்றும் (S. I. I. ii, 204). 2. A ear-ornament;
  • இளம்பெண். (W.) 1. Young damsel;
  • ஆயுதக்கூர். (W.) 2. Sharp edge of a cutting instrument ;
  • கல்யாணம் முதலிய சுபகாலங்களில் முளைகள் உண்டாக நவதானியங்கள் விதைக்குந் தாழி. பூரண கும்பமும் பொலம்பாலிகைகளும் (மணி.1, 44). 1. Earthen pot in which nava-tāṉiyam is sown in marriage and other ceremonies;
  • வட்டம். (பிங்) 4. Anything round; circle ;
  • நீரோட்டம். வயலிற் பாலிகை பாய்கின்றதா? Tj. Watercourse ;
  • மேற்கட்டி. Pond. Canopy;
  • உதடு. (திவா.) தாமவர் பாலிகை யாரமுதுண்டதற்கு (சேதுபு. திருநாட்.45). 1. Lip;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. lip, உதடு; 2. a young damsel; 3. pots with earth, in which seeds are sprouting, placed before a married couple as an auspicious sight; 4. a circle, anything round; 5. the sharp edge of a cutting instru ment; 6. the handle of a sword.

வின்சுலோ
  • [pālikai] ''s.'' The sharp edge of a cutting instrument, ஆயுதத்தினுனி. W. p. 531. PALIKA. 2. The handle of a sword, படைவாளின்முட்டி. 3. Any thing round, &c., a circle, வட்டம். 4. Pots with earth, in which seeds are sprouting, placed before a new married couple, as an auspicious sight, முளைப்பாலிகை. 5. Lips, உதடு. (சது.) 6. A young damsel, பெண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pālikā. 1. Earthenpot in which nava-tāṉiyam is sown in marriage and other ceremonies; கல்யாணம் முதலிய சுப காலங்களில் முளைகள் உண்டாக நவதானியங்கள் விதைக்குந் தாழி. பூரண கும்பமும் பொலம்பாலிகை களும் (மணி. 1, 44). 2. Sharp edge of a cutting instrument; ஆயுதக்கூர். (W.)
  • n. < bālikā. 1. Youngdamsel; இளம்பெண். (W.) 2. A ear-ornament;ஒருவகைக் காதணி. பாலிகையில் படுகண் ஒன்றும்கொக்குவாய் ஒன்றும் (S. I. I. ii, 204).
  • n. 1. Lip; உதடு.(திவா.) தாமவர் பாலிகை யாரமுதுண்டதற்கு (சேதுபு.திருநாட். 45). 2. Hare-leaf. See அடம்பு. (மலை.)3. Handle of a sword; கத்திப்பிடி. பாலிகையிடையறப் பிடித்த பாணியர் (சீவக. 2217). 4. cf.phalaka. Anything round; circle; வட்டம். (பிங்.)
  • n. prob. பாலி. Water-course; நீரோட்டம். வயலிற் பாலிகை பாய்கின்றதா?Tj.

  • n. perh. பாலி-. Canopy;மேற்கட்டி. Pond.