தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவிலான் ; இழிந்தோன் ; அரசற்குத் துணைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழிந்தோன். (W.) 2. Vile low, base person;
  • அரசற்குத் துணைவன். (யாழ். அக.) 3. Kings companion ;
  • அறிவிலான் பாமரரெனக் காண்பிப்பார் பண்டிதத் திறமை காட்டார் (கைவல். தத்து. 96); 1. Ignorant, stupid person;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அறிவிலான்.

வின்சுலோ
  • ''s.'' An ignorant, stupid person, an idiot, அறிவிலான். 2. A vile, low, base person, கீழ்மகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Ignorant,stupid person; அறிவிலான். பாமரரெனக் காண்பிப்பார் பண்டிதத் திறமை காட்டார் (கைவல். தத்து.96). 2. Vile, low, base person; இழிந்தோன்.(W.) 3. King's companion; அரசற்குத் துணைவன்.(யாழ். அக.)