தமிழ் - தமிழ் அகரமுதலி
    பங்கு ; கதிரவன் ; காவல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காவல். (யாழ். அக.) Protection, watch;
  • சூரியன். (யாழ். அக.) Sun;
  • பங்கு, யார்க்கும் பாதிடு முரவோர்போல (கோயிற்பு. பதஞ். 82). Portion, share;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. preservation, protection, custody, காவல்; 2. dividing, sharing, 3. compressing. பாதிட, to preserve or protect; 2. to contract or compress; 3. to divide or share. பாதுகாக்க, to protect, defend, keep, take care of, காப்பாற்ற. பாதுகாவல், protection, guard, the watch of a district. பாதுகாவலன், -காவலாளி, a protector, the watch-man of a district.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காவல்.

வின்சுலோ
  • [pātu] ''s.'' Preservation, protection, cus tody, காவல். 2. Dividing, sharing, பங்கிடுகை. 3. Compressing, நெருக்குகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பா-. Portion, share;பங்கு. யார்க்கும் பாதிடு முரவோர்போல (கோயிற்பு.பதஞ். 82).
  • n. < Bhātu. Sun; சூரியன்.(யாழ். அக.)
  • n. cf. pātu. Protection,watch; காவல். (யாழ். அக.)