தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிணறு வெட்டவும் புதைபொருளை வெளியிடவும் பலிகொள்ளும் வைரவக்கடவுள். (W.) Bhairava of the nether world to whom sacrifice is offered when digging wells or discovering treasure hidden underground;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவயிரவன்.

வின்சுலோ
  • ''s.'' Bhairava of the abyss, in reference to whom rice is boiled and sacrifice offered, in digging wells, and discovering hidden treasure, under ground.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. bhairava. Bhairava of the nether world,to whom sacrifice is offered when diggingwells or discovering treasure hidden
    -- 2608 --
    underground; கிணறு வெட்டவும் புதைபொருளை வெளியிடவும் பலிகொள்ளும் வைரவக்கடவுள். (W.)