தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாடுவோன் ; சொல்வன்மையுள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொல்வன்மையுள்ளவன். நல்லவார்த்தைகள் சொல்லவல்ல . . . பாடகன் (திருவாலவா, 32, 5). Able speaker;
  • பாடுவோன். விறலியர் பாடகர் பாணர் புகழக்கண்டு (திருவாலவா. 55, 3). Songster, musician;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பாடு) a panegyrist; 2. a singer.

வின்சுலோ
  • [pāṭakaṉ] ''s.'' A panegyrist attending the prince in his movements, pronouncing his titles, and singing verses in his praise, புகழ்வோன். 2. Singer, பாடுவோன்; [''from Sa. Pat'aka,'' a lecturer, public reader.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. pāṭhaka.Songster, musician; பாடுவோன். விறலியர் பாடகர் பாணர் புகழக்கண்டு (திருவாலாவா. 55, 3).
  • n. < bhāṣaka. Ablespeaker; சொல்வன்மையுள்ளவன். நல்லவார்த்தைகள் சொல்லவல்ல . . . பாடகன் (திருவாலவா. 32, 5).