தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானை , குதிரை முதலியவற்றை நடத்துவோர் ; தேரின் மேல்தட்டைச் சுற்றியுள்ள மரக் கைப்பிடிச் சுவர் ; தேர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேரின் மேற்றட்டைச்சுற்றியுள்ள மரக் கைப்பிடிச்சுவர். (சிறுபாண். 258). 1. Wooden balustrade in a car;
  • தேர். எழினடைப் பாகரொடு (சிறுபாண். 258). 2. Car;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. பா. 1. Woodenbalustrade in a car; தேரின் மேற்றட்டைச்சுற்றியுள்ள மரக் கைப்பிடிச்சுவர். (சிறுபாண். 258, உரை.)2. Car; தேர். எழினடைப் பாகரொடு (சிறுபாண்.258).