தமிழ் - தமிழ் அகரமுதலி
    காடு ; தொகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காடு. பழுவந் தோன்றிற் றவணே (சீவக. 1414). 1. Forest;
  • தொகுதி. பழுவ நாட்குவளை (கம்பரா. சூர்ப்ப. 3). 2. Multitude, crowd;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காடு.

வின்சுலோ
  • [pẕuvm] ''s.'' Jungle; a forest of large trees, காடு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. [K. paḻuva.]1. Forest; காடு. பழுவந் தோன்றிற் றவணே(சீவக. 1414). 2. Multitude, crowd; தொகுதி.பழுவ நாட்குவளை. (கம்பரா. சூர்ப்ப. 3).