தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சென்று கழிந்த விஷயம். அந்தப் பழங்கணக்கினைப் பார்ப்பதி லென்னெ (அருட்பா, ஈ, கொடிவண்.6) . 2. Something obsolete ;
  • பழையகணக்கு. 1. Old account, account previously settled;

வின்சுலோ
  • ''s.'' An old account, an account previously settled. 2. A thing out of use, obsolete, forgotten.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Old account, account previously settled;பழைய கணக்கு. 2. Something obsolete; சென்றுகழிந்த விஷயம். அந்தப் பழங்கணக்கினைப் பார்ப்பதிலென்னே (அருட்பா, ii, கொடிவண். 6).