தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருப்பூரம் ; பச்சைக்குருப்பூரம் ; பச்சடி ; ஒரு பேரெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பச்சடி. பொரிக்கறி பளிதம் பாகு புளிங்கறி (பிரபுலிங். ஆரோகண.34). 2. A semifluid vegetable relish;
  • பச்சைக்கர்ப்பூரம். பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து (மணி. 28, 243). 2. Refined camphor;
  • ஒரு பேரெண். (சூடா.) 1. A very great number ;
  • கர்ப்பூரம். (சூடா.) 1. Camphor;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. camphor, கருப்பூரம்; 2. a number, பலமென்னுமெண்.

வின்சுலோ
  • [paḷitam] ''s.'' Camphor, ''[in Wils. benzoin.]'' கருப்பூரம். W. p. 519 PALITA. 2. (சது.) A number, பலமென்னுமெண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. palita. 1. Camphor; கர்ப்பூரம். (சூடா.). 2. Refined camphor; பச்சைக்கர்ப்பூரம். பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து (மணி. 28, 243).
  • n. 1. A very greatnumber; ஒரு பேரெண். (சூடா.). 2. A semi-fluid vegetable relish; பச்சடி. பொரிக்கறி பளிதம்பாகு புளிங்கறி (பிரபுலிங். ஆரோகண. 34).