தமிழ் - தமிழ் அகரமுதலி
    படிகம் ; கண்ணாடி ; கருப்பூரம் ; சுக்கிரன் ; தோணிக்கயிறு ; புட்பராகம் ; காண்க : அழுங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புஷ்பராகம். (S. I. I. ii, 204.) Topaz;
  • . See பளிஞ்சி.(J.)
  • . Indian scaly anteater; See அழுங்கு2,1. (பிங்.)
  • சுக்கீரன். (பிங்.) 3. The planet venus;
  • கர்ப்பூரம். முப்பழுநீர் பளிங்களை இ (சீவக.2356). 4. Camphor ;
  • கண்ணாடி. (யாழ்.அக.) 2. Mirror ;
  • படிகம். அடுத்தது காட்டும் பளிங்குபோல் (குறள்.706). 1. Crystal, crystal quartz ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. crystal, glass, ஸ்படிகம்; 2. mirror, கண்ணாடி. பளிங்குப் பாத்திரம், a crystal vessel. பளிங்கு மாளிகை, crystal palace.

வின்சுலோ
  • [paḷingku] ''s.'' Crystal, glass, படிகம், [''from Sa. Paligha.'' a glass vessel.] 2. A mirror, கண்ணாடி. 3. The planet Venus, சுக் கிரன். (சது.) 4. ''[prov.]'' 4. Back stay rope, தோணிக்கயிறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. phalika< sphaṭika. 1. Crystal, crystal quartz; படிகம்.அடுத்தது காட்டும் பளிங்குபோல் (குறள், 706). 2.Mirror; கண்ணாடி. (யாழ்.அக.). 3. The planetVenus; சுக்கிரன். (பிங்.). 4. Camphor; கர்ப்பூரம்.முப்பழநீர் பளிங்களைஇ (சீவக. 2356).
  • n. Indian scaly ant-eater. See அழுங்கு, 1. (பிங்.)
  • n. See பளிஞ்சி. (J.)
  • n. Topaz; புஷ்பராகம்.(S. I. I. ii, 204.)