தமிழ் - தமிழ் அகரமுதலி
    சரபப்பறவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பல்வலிப்பறவை பற்றுபு (பெருங்.இலாவாண.11, 54) A fabulous bird. See சரபம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பல் +. A fabulous bird. See சரபம். பல்வலிப்பறவை பற்றுபு (பெருங். இலாவாண. 11, 54).