தமிழ் - தமிழ் அகரமுதலி
    பல்லைப் பிடுங்கிவிடுதல் ; ஆற்றலை வாங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பல்லைப் பிடுங்கிவிடுதல்] Lit., to pull out one's tooth.
  • சத்தியை வாங்குதல். To deprive a person of his power, influence, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < id. +. Lit., to pull out one's tooth.[பல்லைப் பிடுங்கிவிடுதல்] To deprive a person ofhis power, influence, etc.; சத்தியை வாங்குதல்.