தமிழ் - தமிழ் அகரமுதலி
    சினம் முதலியவற்றால் பல்லை நெறுநெறுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சினம் முதலியவற்றால் பல்லை நெருநெருத்தல் . To grind the teeth, gnash the teeth, as in anger ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To grind the teeth, gnash the teeth,as in anger; சினம் முதலியவற்றால் பல்லை நெருநெருத்தல்.