தமிழ் - தமிழ் அகரமுதலி
  தளிர் ; அம்பு ; ஒருநாடு ; கீர்த்தனத்தில் ஓர் உறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • தளிர். பல்லவ சயனங்கள் பாராய் (கம்பரா. சித்தி. 23). 1. Sprout, shoot;
 • . See பல்லவி. (W.)
 • அம்பு. கூர்ப்புறு பல்லவங்கொண்ட தூணி (கந்தபு. மூன்றா. யுத்.13). Arrow;
 • . 2. See பல்லவதேயம். (யாழ். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. sprout, shoot, extremity of a bough, தளிர்; 2. the name of a country; 3. as பல்லவி. பல்லவதாரம், a branch, மரக்கொம்பு.

வின்சுலோ
 • [pllvm] ''s.'' Sprout, shoot, extremity of a bough, தளிர். W. p. 519. PALLAVA. 2. The name of a country, ஓர்தேயம். 3. As பல்லவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < pallava. 1.Sprout, shoot; தளிர். பல்லவ சயனங்கள் பாராய்(கம்பரா. சித்தி. 23). 2. See பல்லவதேயம். (யாழ்.அக.)
 • n. < bhalla. Arrow;அம்பு. கூர்ப்புறு பல்லவங்கொண்ட தூணி (கந்தபு.மூன்றா. யுத். 13).
 • n. See பல்லவி. (W.)