தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐம்பாலுள் அஃறிணையிற் பன்மை குறிக்கும் பால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐம்பாலுள் அஃறிணையிற் பன்மைகுறிக்கும் பால். (நன். 263.) Neuter plural, one of aim-pāl, q.v.;

வின்சுலோ
  • ''s. [in gram.]'' The neuter plural, அஃறிணைப்பன்மைப்பால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பல +.(Gram.) Neuter plural, one of aim-pāl, q.v.;ஐம்பாலுள் அஃறிணையிற் பன்மைகுறிக்கும் பால். (நன்.263.)