தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேறு ; பிண்ணாக்கு ; ஊன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேறு. 1. Mire, slush;
  • பிண்ணாக்கு. 2. Oil-cake;
  • மாமிசம். 3. Flesh;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < palala. (யாழ்.அக.) 1. Mire, slush; சேறு. 2. Oil-cake; பிண்ணுக்கு. 3. Flesh; மாமிசம்.