தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலருமறிந்த செய்தி ; காண்க : பலர்பால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. (Gram.) See பலர்பால். (தொல். சொல். 7.)
  • வதந்தி. (திவா.) 3. General talk, rumour;
  • பலருமறிந்த செய்தி. (w.) 2. News publicly known;

வின்சுலோ
  • ''s.'' News publicly known, பிரசித்தவார்த்தை. 2. Calumny, அலர்மொழி. 3. The plural of persons, உயர்திணைப்பன் மைச்சொல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. (Gram.) See பலர்பால். (தொல். சொல். 7.)2. News publicly known; பலருமறிந்த செய்தி.(W.) 3. General talk, rumour; வதந்தி. (திவா.)