தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூரியன் மையவரியில் நிற்கையில் சூரியக் கடிகார மத்தியில் விழும் நிழல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரியன் மையவரியில் நிற்கும்போது சூரியகடிகாற் மத்தியில் விழும் நிழல். (யாழ்.அக.) Equinoctial shadow of the gnomon at noon;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. equinoctial shadow of the gnomon at noon.

வின்சுலோ
  • [palapai] ''s.'' Equinoctial shadow of the gnomon at noon. W. p. 518. PALAB'HA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pala-bhā. Equinoctial shadow of the gnomon at noon; சூரியன்மையவரியில் நிற்கும்போது சூரியகடிகார மத்தியில்விழும் நிழல். (யாழ். அக.)