தமிழ் - தமிழ் அகரமுதலி
    பற்றுவைக்கும் இடம் ; துப்பாக்கியில் மருந்திடும் துளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துப்பாக்கியில் மருந்திடுந் துவாரம். (W.) 2 Pan, touch-hole of a gun or cannon;
  • பற்றுவைக்கும் இடம். Edges of fusible metals soldered together;
  • கொட்டுவாய்ச் சமயம். (W.) 3. Nick of time;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திரிவாய்.

வின்சுலோ
  • ''s.'' Pan, touch-hole of a gun, cannon &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Edges of fusible metals soldered together; பற்றுவைக்கும் இடம். 2. Pan, touch-hole of a gun orcannon; துப்பாக்கியில் மருந்திடுந் துவாரம். (W.) 3.Nick of time; கொட்டுவாய்ச் சமயம். (W.)